நபி (ஸல்) அவர்களிடம் (எனது பாட்டனார்) வந்து நான் முஸ்லிமாகி விட்டேன் என்றார். உடனே அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நிராகரிப்பு என்ற முடியை அகற்றி விடு! தலையை மழித்துக் கொள்க என்று கூறினார்கள். எனது பாட்டனாருடன் இருந்த இன்னொருவருக்கு நிராகரிப்பு என்னும் முடியை களைந்து கத்னா செய்து கொள்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனது பாட்டனார் அல்லது ஒருவர் எனக்கு அறிவித்தார்.
அறிவிப்பவர் : உஸைம்.
(அபூதாவூத்: 356)حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أُخْبِرْتُ عَنْ عُثَيْمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ
أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: قَدْ أَسْلَمْتُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ» يَقُولُ: احْلِقْ قَالَ: وأَخْبَرَنِي آخَرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِآخَرَ مَعَهُ: «أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ وَاخْتَتِنْ»
AbuDawood-Tamil-356.
AbuDawood-Shamila-356.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்