தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-357

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 132

மாத விலக்கின் போது அணிந்த ஆடையை கழுவுதல்.

(மாதவிலக்கின் போது) தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்டு விடுமோ அந்த மாதவிலக்கான பெண்ணை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அதை அவள் கழுவுவாள். அதனுடைய கரை போகாவிட்டால் மஞ்சள் நிறமான பொருள் எதையேனும் கொண்டு அதை மாற்றுவாளாக! 

மேலும் சொன்னார்கள் :

என்றும் எனக்குரிய ஆடையை நான் கழுவாமலேயே தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு இருக்கும் போது மூன்று மாதவிலக்காகி உள்ளேன் என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆதா (ரலி) அன்ஹா.

(அபூதாவூத்: 357)

132- بَابُ الْمَرْأَةُ تَغْسِلُ ثَوْبَهَا الَّذِي تَلْبَسُهُ فِي حَيْضِهَا

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَتْنِي أُمُّ الْحَسَنِ يَعْنِي جَدَّةَ أَبِي بَكْرٍ الْعَدَوِيِّ، عَنْ مُعَاذَةَ قَالَتْ

سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ الْحَائِضِ يُصِيبُ ثَوْبَهَا الدَّمُ قَالَتْ: «تَغْسِلُهُ فَإِنْ لَمْ يَذْهَبْ أَثَرُهُ فَلْتُغَيِّرْهُ بِشَيْءٍ مِنْ صُفْرَةٍ». قَالَتْ: «وَلَقَدْ كُنْتُ أَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ حِيَضٍ جَمِيعًا لَا أَغْسِلُ لِي ثَوْبًا»


AbuDawood-Tamil-357.
AbuDawood-Shamila-357.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.