ஹதீஸின் தரம்: விபரம் கீழே
எங்களிடம் ஒரே ஒரு ஆடையை தவிர வேறு எதுவும் இருக்காது. அதில் மாத விலக்காகி விடு. இரத்தத்திலிருந்து ஏதேனும் கொஞ்சம் பட்டு விட்டால் தனது எச்சியால் அதை ஈரமாக்கி அந்த எச்சிலேயே அதை அழுத்தமாக தேய்த்து விடு.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).
(அபூதாவூத்: 358)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يَعْنِي ابْنَ مُسْلِمٍ يَذْكُرُ، عَنْ مُجَاهِدٍ قَالَ: قَالَتْ عَائِشَةُ
«مَا كَانَ لِإِحْدَانَا إِلَّا ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِنْ أَصَابَهُ شَيْءٌ مِنْ دَمٍ بَلَّتْهُ بِرِيقِهَا، ثُمَّ قَصَعَتْهُ بِرِيقِهَا»
AbuDawood-Tamil-358.
AbuDawood-Shamila-358.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்