ஹதீஸ் எண்-3641 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
(அபூதாவூத்: 3642)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَزِيرِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: لَقِيتُ شَبِيبَ بْنَ شَيْبَةَ، فَحَدَّثَنِي بِهِ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، يَعْنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ
…
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3642.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3159.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஹம்மத் பின் வஸீர்
3 . வலீத் பின் முஸ்லிம்
4 . ஷுஐப் பின் ருஸைக்-அபூஷைபா (அல்லது) ஷபீப் பின் ஷைபா
5 . உஸ்மான் பின் அபூஸவ்தா
6 . அபுத்தர்தா (ரலி)
7 . நபி (ஸல்) அவர்கள்
இந்த அறிவிப்பாளர்தொடரில் உஸ்மான் பின் அபூஸவ்தா அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் ஷபீப் பின் ஷைபா என்று கூறப்பட்டிருந்தாலும் ராவீ-19223-ஷுஐப் பின் ருஸைக் என்பதே சரியானது என்று மிஸ்ஸீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர்.
تهذيب الكمال في أسماء الرجال (12/ 368)
2692 – د: شبيب بن شَيْبَة . شامي.
رَوَى عَن: عثمان بن أَبي سودة (د) ، عَن أبي الدرداء في “فضل العلم.
ورَوَى عَنه: الْوَلِيد بْن مسلم (د) .
قاله أَبُو داود عَنْ مُحَمَّد بْن الوزير المدمشقي، عَن الوليد.
وَقَال عَمْرو بْن عُثْمَانَ الحمصي: عَنِ الوليد، عَنْ شعيب بْن زريق، عَنْ عُثْمَان بْن أَبي سودة. وهو أشبه بالصواب. والله أعلم.
காரணம் வலீத் பின் முஸ்லிமிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் வஸீர் என்பவர் ஷபீப் பின் ஷைபா என்று கூறியுள்ளார். வலீத் பின் முஸ்லிமிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் உஸ்மான் அல்ஹிம்ஸீ என்பவர் ஷுஐப் பின் ருஸைக்-அபூஷைபா என்று கூறியுள்ளார். இதில் ஷுஐப் பின் ருஸைக் என்பதே சரியானது.
(நூல்: தஹ்தீபுல் கமால்-12/368, தஹ்தீபுத் தஹ்தீப்-2/151,)
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களின் அல்கத்ர் என்ற நூலில் அம்ர் பின் உஸ்மான் அல்ஹிம்ஸீ என்பவரின் அறிவிப்பு இருப்பதை வைத்தே இவ்வாறு இருவரும் கூறியுள்ளனர் என்று தெரிகிறது. ஆனால் அந்த நூல் கையெழுத்து பிரதியாக தான் இருந்துள்ளது. பதிப்பில் வரவில்லை என்று ஹதீஸ்துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஷபீப் பின் ஷைபா என்பவர் அறியப்படாதவர் ஆவார். ஷுஐப் பின் ருஸைக் சுமாரானவர் என்று துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அவர்கள் கூறியதாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். (ஒரு இடத்தில்) இவர் பலமானவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியுள்ளார்.
இவர் இடம்பெறும் வேறு செய்தியை குறிப்பிடும்போது பலவீனமானவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார். ஆனால் காரணத்தைக் குறிப்பிடவில்லை என்பதால் துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அவர்களின் கருத்தே ஏற்கத்தக்கதாகும்.
மேலும் ஷுஐப் பின் ருஸைக், அதாஉ அல்குராஸானியிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஏற்கத்தக்கதல்ல என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் கூறியுள்ளார். அதனடிப்படையில் தான் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் வேறு இடத்தில் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
تهذيب الكمال في أسماء الرجال (12/ 524)
2751 – خد (1) قد ت: شعيب بن رزيق الشامي (1) ، أَبُو شَيْبَة المقدسي. سكن طرسوس، ثم سكن فلسطين.
رَوَى عَن: الحسن البَصْرِيّ، وعُثْمَان بْن أَبي سودة، وعطاء بْن أَبي مسلم الخراساني (قد ت) ، وأبي المليح بْن أسامة الهذلي.
رَوَى عَنه: آدم بْن أَبي إياس العسقلاني (خد) ، وبشر بْن عُمَر الزهراني (ت) ، وأَبُو النضر الحارث بْن النعمان الأكفاني، ومسلم بْن سالم البلحي، وعُثْمَان بْن سَعِيد بْن كثير بْن دينار الحمصي (قد) ، وعروة بْن مروان الرَّقِّيّ المعروف بالعرفي، ومحمد بْن معاوية النيسابوري، والمعافي بْن عِمْران الموصلي، ومعلى بْن منصور الرازي، والوليد بْن مسلم، ويحيى بْن يحيى النيسابوري.
قال أَبُو حاتم (3) ، عَنْ دحيم: لا بأس به.
وَقَال الدَّارَقُطْنِيُّ (4) : ثقة كَانَ بطرسوس وسكن الرملة وعسقلان (5)
وذكره ابنُ حِبَّان في كتاب “الثقات” (1) .
روى له أَبُو دَاوُدَ في “القَدَر”وغيره، والرمذي (2) . وقد وقع لنا حديث التِّرْمِذِيّ عاليا جدا.
أَخْبَرَنَا بِهِ أَبُو الْحَسَنِ بْنُ الْبُخَارِيِّ، قال: أَنْبَأَنَا القاضي أَبُو المكارم اللبان، قال: أَخْبَرَنَا أَبُو عَلِيّ الحداد، قال: أَخْبَرَنَا أبو نعيم الحافظ، قال: حَدَّثَنَا أَبُو عَبْد اللَّهِ مُحَمَّد بْن أحمد بْن علي بْن مَخْلَدٍ الْجَوْهَرِيُّ بِانْتِقَاءِ الدَّارَقُطْنِيِّ، قال: حَدَّثَنَا مُحَمَّد بْن يونس، قال: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَر، قال: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ رُزَيْقٍ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ عَطَاءِ بْنِ أَبي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسَلَّمَ يَقُولُ: حُرِّمَتِ النَّارُ عَلَى ثَلاثَةِ أَعْيُنٍ: عَيْنٍ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وعَيْنٍ غَضَّتْ عَنْ مَحَارِمِ اللَّهِ، وعَيْنٍ سَهِرَتْ فِي سَبِيلِ اللَّهِ.
رواه (3) عَنْ نَصْرِ بْنِ عَلِيٍ الْجَهْضَمِيِّ، عَنْ بشر بْن عُمَر الزهراني.
فَوَقَعَ لَنا بَدَلا عَالِيًا بِدَرَجَتَيْنِ. وَقَال: حسن غريب لا نعرفه إلا من حديث شعيب.
«تهذيب التهذيب» (4/ 308):
«-536 “د – شبيب” روى عن عثمان بن أبي سودة من أبي الدرداء في فضل العلم قاله محمد بن الوزير الدمشقي عن الوليد عن شبيب وقال عمرو بن عثمان عن الوليد عن شعيب بن رزيق عن عثمان وهو أشبه بالصواب1»
الثقات لابن حبان (8/ 308)
13603 – شُعَيْب بن رُزَيْق أَبُو شيبَة من أهل الشَّام يروي عَن عَطاء الْخُرَاسَانِي وَعَطَاء لم ير أحدا من الصَّحَابَة رِوَايَته عَنْهُم كلهَا مدلسة وروى عَنهُ آدم بن أبي إِيَاس يعْتَبر حَدِيثه من غير رِوَايَته عَن عَطاء الْخُرَاسَانِي
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (7/ 117)
1244- وَسُئِلَ عَنْ حَدِيثِ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم؛ أَنَّهُ نَهَى أَنْ يَتَطَوَّعَ الرَّجُلُ فِي مَكَانِهِ الَّذِي صَلَّى فِيهِ.
فَقَالَ: يَرْوِيهِ عَطَاءٌ الْخُرَاسَانِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ غِيَاثُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ.
وَرَوَاهُ شُعَيْبُ بْنِ زُرَيْقٍ أَبُو شَيْبَةَ، وَعُثْمَانُ بْنُ عَطَاءٍ، عَنْ عَطَاءٍ، عَنِ الْمُغِيرَةِ مُرْسَلًا.
وَجَمِيعِ مَنْ يَرْوِيهِ، عَنْ عَطَاءٍ ضَعِيفٌ لَا يُمْكِنُ الْحُكْمُ بِقَوْلِهِ.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بن نيروز إملاء، حدثنا سليمان بن يوسف، حدثنا فهد بن حيان، قال: حدثنا غِيَاثُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّخَعِيُّ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ.
(நூல்கள்: அஸ்ஸிகாத்-13603, தஹ்தீபுல் கமால்- 2751, தஹ்தீபுத் தஹ்தீப்-536 , அல்இலலுல் வாரிதா-1244)
எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம் என்பதாலும் இந்தக் கருத்து பொய்யர்கள் என சந்தேகிக்கப்படாதவர்கள் இடம்பெறும் வேறுசில பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது என்பதாலும் இந்தச் செய்தி ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.
இந்த அறிவிப்பாளர்தொடரைக் கவனிக்காதவர்கள்; அல்லது கவனத்தில் எடுக்காதவர்கள் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சாதாரண பலவீனம் உள்ளது என்று கூறி அனைத்தையும் இணைத்து ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறுகின்றனர்.
கிதாபுல் இல்ம்-அபூதாஹிர் அஸ்ஸலஃபீ-39 , நிஹாயதுல் முராத்-39 ,
(39)- [39 ] أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ، وَحَبِيبُ بْنُ إِبْرَاهِيمَ، أنا مَحْمُودُ بْنُ إِسْمَاعِيلَ، أنبا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أنا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ بْنِ أَيُّوبَ، أنا أَحْمَدُ بْنُ الْمُعَلَّى الدِّمَشْقِيُّ، ثنا صَفْوَانُ بْنُ صَالِحٍ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ شُعَيْبِ بْنِ رُزَيْقٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ، قَالَ: قَدِمَ رَجُلٌ عَلَى أَبِي الدَّرْدَاءِ مِنَ الْمَدِينَةِ، فَقَالَ لَهُ أَبُو الدَّرْدَاءِ: مَا الَّذِي قَدِمْتَ لَهُ؟ قَالَ: حَدِيثٌ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ قَالَ: فَمَا جِئْتَ لِتِجَارَةٍ؟ قَالَ: لا، قَالَ: وَلا جِئْتَ لِحَاجَةٍ؟ قَالَ: لا، قَالَ: وَلا جِئْتَ إِلا فِي طَلَبِ الْحَدِيثِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ: مَنْ سَلَكَ طَرِيقًا فِي طَلَبِ الْعِلْمِ سَلَكَ اللَّهِ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَوَضَعَتْ لَهُ الْمَلائِكَةُ أَجْنِحَتَهَا رِضًا بِمَا يَصْنَعُ، وَإِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ، حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ، فَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، الْعُلَمَاءُ وَرَثَةُ الأَنْبِيَاءِ، إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلا دِرْهَمًا وَلَكِنَّهُمْ وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ
نهاية المراد من كلام خير العباد (2/ 41)
39 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ، وَحَبِيبُ بْنُ إِبْرَاهِيمَ، أنا مَحْمُودُ بْنُ إِسْمَاعِيلَ، أنبا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أنا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ بْنِ أَيُّوبَ، أنا أَحْمَدُ بْنُ الْمُعَلَّى الدِّمَشْقِيُّ، ثنا صَفْوَانُ بْنُ صَالِحٍ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ شُعَيْبِ بْنِ رُزَيْقٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ، قَالَ: قَدِمَ رَجُلٌ عَلَى أَبِي الدَّرْدَاءِ مِنَ الْمَدِينَةِ، فَقَالَ لَهُ أَبُو الدَّرْدَاءِ: مَا الَّذِي قَدِمْتَ لَهُ؟ قَالَ: حَدِيثٌ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَمَا جِئْتَ لِتِجَارَةٍ؟ قَالَ: لا، قَالَ: وَلا جِئْتَ لِحَاجَةٍ؟ قَالَ: لا، قَالَ: وَلا جِئْتَ إِلا فِي طَلَبِ الْحَدِيثِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: مَنْ سَلَكَ طَرِيقًا فِي طَلَبِ الْعِلْمِ سَلَكَ اللَّهِ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَوَضَعَتْ لَهُ الْمَلائِكَةُ أَجْنِحَتَهَا رِضًا بِمَا يَصْنَعُ، وَإِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ، حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ، فَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، الْعُلَمَاءُ وَرَثَةُ الأَنْبِيَاءِ، إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلا دِرْهَمًا وَلَكِنَّهُمْ وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ
நிஹாயதுல் முராத் மின் கலாமி கைரில் இபாத் என்ற நூல் அப்துல் ஃகனீ அல்மக்திஸீ (காலம் ஹிஜ்ரீ 541-600) அவர்கள் தொகுத்த நூல். இந்த நூல் ஜவாமிஉல் கலிமில் அபூதாஹிர் அஸ்ஸலஃபீ (ஹிஜ்ரீ 478-576) அவர்களின் நூலாக கூறப்பட்டிருந்தாலும் ஆய்வாளர்கள் இதை அப்துல் ஃகனீ அல்மக்திஸீ அவர்களுடையது என்று கூறியுள்ளனர்.
- இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில், வலீத் பின் முஸ்லிமிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் பின் ஸாலிஹ் அவர்கள் வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
—> ஷுஐப் பின் ருஸைக் —> உஸ்மான் பின் அபூஸவ்தா —> அபுத்தர்ரதா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். என்றாலும் இதில் அப்துல் ஃகனீ அவர்களின் ஆசிரியர்களாக கூறப்படும் முஹம்மத் பின் முஹம்மத், ஹபீப் பின் இப்ராஹீம் ஆகியோர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
மேலும் பார்க்க: அபூதாவூத்-3641 .
சமீப விமர்சனங்கள்