தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3681

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

(அபூதாவூத்: 3681)

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3156.
Abu-Dawood-Shamila-3681.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3198.




இந்தக் கருத்தில்  ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-14703 , இப்னு மாஜா-3393 , அபூதாவூத்-3681 , திர்மிதீ-1865 , இப்னு ஹிப்பான்-5382 , குப்ரா பைஹகீ-17390 ,

அப்துல்லாஹ் பின் அம்ர்…

நஸாயீ-5607 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2625 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.