தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-595

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 208

குருடர் தொழுவித்தல்.

கண் பார்வை தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி)யை நபி (ஸல்) அவர்கள் தனக்கு பதிலாக தொழுவிப்பதற்கு நியமித்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 595)

208- بَابُ إِمَامَةِ الْأَعْمَى

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَنْبَرِيُّ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ يَؤُمُّ النَّاسَ وَهُوَ أَعْمَى»


AbuDawood-Tamil-595.
AbuDawood-Shamila-595.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.