தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-611

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேலுள்ள ஹதீஸ் தான் இங்கு இடம்பெறுகின்றது. என்னுடைய தலையை அல்லது தலைமுடியை பிடித்து என்னை அவர்கள் தனது வலது பக்கமாக நிறுத்தினார்கள் என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 611)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ

فَأَخَذَ بِرَأْسِي أَوْ بِذُؤَابَتِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ


AbuDawood-Tamil-611.
AbuDawood-Shamila-611.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.