நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள்; (அபுல் காஸிம் என்ற) சிறப்புப் பெயரை உங்கள் சிறப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள்.
கனவில் என்னைக் கண்டவர், என்னையே கண்டவராவார். ஏனெனில், ஷைத்தான் என் வடிவத்தில் காட்சியளிக்கமாட்டான்.
மேலும் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 3
(புகாரி: 110)حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
Bukhari-Tamil-110.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-110.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஹுஸைன் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-, புகாரி-110 , 6197 ,
- இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-2735 , புகாரி-3539 , 6188 , முஸ்லிம்-4326 , இப்னு மாஜா-3735 , அபூதாவூத்-4965 ,
அஹ்மத்-7377 , 7378 , 7532 , 7654 , 7728 , …, புகாரி- 3539 , அல்அதபுல் முஃப்ரத்-836 , 844 , திர்மிதீ-2841 , …
ஜாபிர் (ரலி)…
அனஸ் (ரலி)…
இப்னு அப்பாஸ் (ரலி)…
அபூகஸிய்யா (ரலி)…
அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் (ரலி)…
2 . இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
….
3 . இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதியின் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
….
மேற்கண்ட செய்தி ஏராளமான சரியான அறிவிப்பாளர்தொடர்களிலும், பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளன. இன்ஷா அல்லாஹ் இவைகள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்