Category: இப்னு குஸைமா

Ibn-Khuzaymah

Ibn-Khuzaymah-1996

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1996.


” لَيْسَ الصِّيَامُ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ أَوْ جَهِلَ عَلَيْكَ فَلْتَقُلْ: إِنِّي صَائِمٌ، إِنِّي صَائِمٌ “


Ibn-Khuzaymah-831

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

தொழும் போது பெண் குறுக்கே செல்வது குறித்து இடம்பெற்றுள்ள செய்தி, ஆயிஷா (ரலி) அவர்களின் செய்திக்கு முரணானது அல்ல என்பதற்கான ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முறிக்கும் என்று) குறிப்பிட்டது நாய், பெண், கழுதை ஆகியவை குறுக்கே கடந்து செல்வதைத்தான். மாறாக நாய் அங்கேயே இருப்பதோ, அல்லது கழுதை அங்கேயே இருப்பதோ, அல்லது பெண் குறுக்கே படுத்திருப்பதோ தொழுகையை முறிக்காது. ஆயிஷா (ரலி) அவர்கள், தான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் படுத்திருந்ததாகவே அறிவிக்கிறார்கள்; தான் குறுக்கே கடந்து சென்றதாகக் கூறவில்லை.

831. அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“கழுதை, பெண், கருப்பு நாய் ஆகியவை குறுக்கே கடந்து சென்றால் தொழுகை மீண்டும் தொழப்பட வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

அப்போது நான் நான் (அபூதர் (ரலி) அவர்களிடம்), “சிவப்பு, மஞ்சள் நிற நாய்களை விட்டுவிட்டு கருப்பு நாயை மட்டும் குறிப்பிடுவதன் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீ என்னிடம் கேட்டது போலவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருப்பு நாய் ஷைத்தானைப் போன்றதாகும்” என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள்.


«تُعَادُ الصَّلَاةُ مِنْ مَمَرِّ الْحِمَارِ، وَالْمَرْأَةِ، وَالْكَلْبِ الْأَسْوَدِ» قُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْكَلْبِ الْأَصْفَرِ، مِنَ الْكَلْبِ الْأَحْمَرِ، فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ»


Ibn-Khuzaymah-604

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

604. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்கள் ருகூஉவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்துவமிக்க என் இரட்சகனைத் துதி செய்கிறேன்) என்று மூன்று முறை கூறுபவர்களாக இருந்தார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ» ثَلَاثًا “


Ibn-Khuzaymah-1691

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1691.


«إِنَّ أَحَبَّ صَلَاةٍ تُصَلِّيهَا الْمَرْأَةُ إِلَى اللَّهِ فِي أَشَدِّ مَكَانٍ فِي بَيْتِهَا ظُلْمَةً»


Ibn-Khuzaymah-1684

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1684.


«لَا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ، وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ» ، فَقَالَ ابْنٌ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: بَلَى وَاللَّهِ، لَنَمْنَعُهُنَّ، فَقَالَ ابْنُ عُمَرَ: تَسْمَعُنِي أُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَقُولُ مَا تَقُولُ؟


Ibn-Khuzaymah-240

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

240.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ هُوَ وَمَيْمُونَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ»


Ibn-Khuzaymah-981

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

981.


وَقَالَ: قَالَ نَافِعٌ: إِنَّ ابْنَ عُمَرَ رَوَى ذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Ibn-Khuzaymah-414

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

414.


دَخَلْنَا عَلَى مُعَاوِيَةَ فَنَادَى الْمُنَادِي بِالصَّلَاةِ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ مُعَاوِيَةُ: ” اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ مُعَاوِيَةُ: وَأَنَا أَشْهَدُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ مُعَاوِيَةُ: وَأَنَا أَشْهَدُ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ، فَقَالَ مُعَاوِيَةُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، فَقَالَ مُعَاوِيَةُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: هَكَذَا سَمِعْتُ نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ


Next Page »