Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-6171

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இருபெருநாட்களின் தொழுகையில் தக்பீர் கூறுதல்.

6171. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள், உள்ஹியா பெருநாள் போன்ற இருபெருநாட்களின் தொழுகையில், தொழுகையின் ஆரம்பத் தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي الْعِيدَيْنِ، يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى، سَبْعًا وَخَمْسًا، فِي الْأُولَى سَبْعًا، وَفِي الْآخِرَةِ خَمْسًا، سِوَى تَكْبِيرَةِ الصَّلَاةِ


Kubra-Bayhaqi-20724

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20724.


اخْتَصَمَ رَجُلَانِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَكَأَنَّ أَحَدَهُمَا تَهَاوَنَ بِبَعْضِ حُجَّتِهِ لَمْ يُبْلِغْ فِيهَا , فَقَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْآخَرِ , فَقَالَ الْمُتَهَاوِنُ بِحُجَّتِهِ: حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيلُ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيلُ ” يُحَرِّكُ يَدَهُ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا , قَالَ: ” اطْلُبْ حَقَّكَ حَتَّى تَعْجِزَ , فَإِذَا عَجَزْتَ فَقُلْ: حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيلُ , فَإِنَّمَا يُقْضَى بَيْنَكُمْ عَلَى حُجَّتِكُمْ


Kubra-Bayhaqi-20725

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20725.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بَيْنَ رَجُلَيْنِ , فَقَالَ الْمَقْضِيُّ عَلَيْهِ لَمَّا أَدْبَرَ: حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيلُ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ جَلَّ ثَنَاؤُهُ يَلُومُ عَلَى الْعَجْزِ , وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ , فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ: حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيلُ


Kubra-Bayhaqi-2638

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2638.


أَنَّهُ كَانَ ” يَضَعُ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ قَالَ: وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ ذَلِكَ “

وَكَذَلِكَ رَوَاهُ ابْنُ وَهْبٍ، وَأَصْبَغُ بْنُ الْفَرَجِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ


Kubra-Bayhaqi-2631

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2631.


صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ سَجَدَ وَكَانَ أَوَّلَ مَا وَصَلَ إِلَى الْأَرْضِ رُكْبَتَاهُ


Kubra-Bayhaqi-2713

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2713.


إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَفْتَرِشْ يَدَيْهِ افْتِرَاشَ الْكَلْبِ، وَلْيَضُمَّ فَخِذَيْهِ


Kubra-Bayhaqi-2635

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2635. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது கைகளை வைப்பதற்கு முன் தனது மூட்டுக் கால்களை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِرُكْبَتَيْهِ قِيلَ يَدَيْهِ، وَلَا يَبْرُكْ بُرُوكَ الْجَمَلِ


Kubra-Bayhaqi-2634

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2634.


إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَبْرُكْ كَمَا يَبْرُكُ الْجَمَلُ وَلْيَضَعْ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ

كَذَا قَالَ: عَلَى رُكْبَتَيْهِ فَإِنْ كَانَ مَحْفُوظًا كَانَ دَلِيلًا عَلَى أَنَّهُ يَضَعُ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ عِنْدَ الْإِهْوَاءِ إِلَى السُّجُودِ


Kubra-Bayhaqi-2633

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2633.


إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَبْرُكُ كَمَا يَبْرُكُ الْبَعِيرُ، وَلْيَضَعْ يَدَيْهِ، ثُمَّ رُكْبَتَيْهِ

وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْحَسَنِ، وَقَالَ فِي الْحَدِيثِ: ” وَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ ” وَبِمَعْنَاهُ رَوَاهُ غَيْرُهُمَا، عَنْ سَعِيدِ عَنْ عَبْدِ الْعَزِيزِ


Next Page » « Previous Page