தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-20524

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளை கொல்ல கட்டளையிட்டார்கள். மேலும், பாம்புகள் பழிவாங்கிவிடும் என பயந்து (அவைகளை கொல்லாமல்) விட்டுவிடுபவர் நம்மை சார்ந்தவர் அல்ல என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

“இஸ்ரவேலர்களில் (சிலர்) குரங்குகளாக உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன” என்று இப்னு அப்பாஸ் (ரலி)  கூறியதாக இக்ரிமா (ரஹ்) கூறினார்.

(musannaf-abdur-razzaq-20524: 20524)

أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لاَ أَعْلَمُهُ إِلاَّ رَفَعَ الْحَدِيثَ،

أَنَّهُ كَانَ يَأْمُرُ بِقَتْلِ الْحَيَّاتِ، وَقَالَ: مَنْ تَرَكَهُنَّ خَشْيَةَ، أَوْ مَخَافَةَ ثَائِرٍ، فَلَيْسَ مِنَّا.

قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ: إِنَّ الْحَيَّاتِ مَسِيخُ الْجِنِّ، كَمَا مُسِخَتِ الْقِرَدَةُ مِنْ بَنِي إِسْرَائِيلَ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-20524.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




  • இந்த செய்தியின் இரண்டாவது பகுதி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மை என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-5250 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.