தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-3938-அஹ்மத் பின் ஸயீத் அல்ஹம்தானீ

A- A+

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸயீத் பின் பிஷ்ர், அல்ஹம்தானீ – أحمد بن سعيد بن بشر بن عبيد الله

ஹி-253 இறப்பு.

தரம்: ஸதூக்-நடுத்தரமானவர்.


இயற்பெயர்: அஹ்மத்

தந்தை பெயர்: ஸயீத் பின் பிஷ்ர்

குறிப்புப் பெயர்: அபூஜஃபர்

வமிசம் மற்றும் ஊர் பெயர்: ஹம்தானீ, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரீ-…

இறப்பு: ஹிஜ்ரீ-253

கால கட்டம்: 11.


  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸயீத் அல்ஹம்தானீ
    என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ், இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    ஸாஜீ போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவர் ஒரு செய்தியை தவறாக அறிவித்துள்ளார் என்பதால் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்…
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-1/312, தஹ்தீபுத் தஹ்தீப்-1/23, தக்ரீபுத் தஹ்தீப்-1/89)