ஹதீஸின் தரம்: More Info
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(shuabul-iman-7447: 7447)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أنا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُّ، نا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ، نا أَبُو عَتَّابٍ الدَّلَّالُ، نا شُعْبَةُ، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ مَرْفُوعًا، غَيْرَ أَنَّهُ قَالَ:
رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ
وَرُوِّينَاهُ أَيْضًا مِنْ حَدِيثِ خَالِدِ بْنِ الْحَارِثِ، وَأَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، وَزِيدِ بْنِ أَبِي الزَّرْقَا وَغَيْرِهِمْ مَرْفُوعًا، وَرَوَاهُ آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، وَجَمَاعَةٌ، عَنْ شُعْبَةَ مَوْقُوفًا
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-7447.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-7329.
சமீப விமர்சனங்கள்