தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m11161-அபூஸாலிஹ்-தக்வான்-அஸ்ஸியாத்-அஸ்ஸம்மான்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அபூஸாலிஹ்-தக்வான்-அஸ்ஸியாத்-அஸ்ஸம்மான் (ரஹ்) – ذكوان أبو صالح السمان الزيات

இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: தக்வான்

வம்சம்: மவ்லா ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ்

புனைப்பெயர்: அபூஸாலிஹ், அபூஸுஹைல்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் அஸ்ஸியாத் ரஹ் அவர்கள் ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ் அவர்களின் மவ்லா ஆவார். இவர் கூஃபாவிற்கு நெய் மற்றும் எண்ணெயை கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். இவர் உஸ்மான் ரலி அவர்களின் காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார்.

இவர் ஹிஜ்ரி 101 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார். இவர் மிகப் பலமானவர் ஆவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூஹுரைரா,பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
அபூதர்தா, அபூஸயீத் அல்குத்ரீ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், இப்னு உமர்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
இப்னு அப்பாஸ், முஆவியா பின் அபூஸுஃப்யான், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
பின்த் அபூபக்ர், உம்மு ஹபீபா பின்த் அபூஸுஃப்யான், உம்மு ஸலமா, அகீல் பின் அபூதாலிப், ஸஃத் பின் அபூவக்காஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஹைல் பின் அபூஸாலிஹ், ஸாலிஹ் பின் அபூஸாலிஹ், அப்துல்லாஹ் பின் அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், அதா பின் அபூ ரபாஹ், அப்துல்லாஹ் பின் தீனார், ரஜா பின் ஹய்வா, ஸைத் பின் அஸ்லம், ஸுலைமான் அல்அஃமஷ், அபூஹாஸிம் ஸல்மா பின் தீனார், ஸமீ மவ்லா அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான், அல்கம் பின் உதைபா, ஆஸிம் பின் அபூ அன்நஜூத்

வேறு பெயர்கள்: அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், தக்வான், அபூஸாலிஹ்


ஆதாரம்: muslimscholars.info (11161) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.