தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m11168-ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ-அல்மக்புரீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ-அல்மக்புரீ (ரஹ்) – سعيد بن أبي سعيد المقبري

இறப்பு: ஹிஜ்ரி 123 அல்லது 126

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸயீத் பின் அபூஸயீத் (கைஸான்)

தந்தை பெயர்: கைஸான் அபூஸயீத் அல்மக்புரீ

வம்சம்: பனூ லைஸ் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ ஸஅத், அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், பைரூத்

இறப்பு: ஹிஜ்ரி 123 அல்லது 126

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸயீத் பின் அபூஸயீத் கைஸான் அல்மக்புரீ ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் மதீனாவில் வசித்து வந்தார். இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அபூ ஹுரைரா, ஆயிஷா,பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
உம்மு ஸலமா, இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
ரலி போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், இப்னு இஸ்ஹாக், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டது.

ஹிஜ்ரி 123 அல்லது 126 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸஃத் பின் அபீ வக்காஸ் ரலி, அபூ ஹுரைரா ரலி, அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி, ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
பின்த் அபூபக்ர் ரலி, உம்மு ஸலமா ரலி, முஆவியா பின் அபூஸுஃப்யான் ரலி, அபூ ஷுரைஹ் அல்குஸாஈ ரலி, அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
ரலி, ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி, இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
ரலி, யஸீத் பின் ஹுர்முஸ் அல்மதனீ, அஃபாத் பின் அபூஸயீத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், இப்னு இஸ்ஹாக், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் அஜ்லான், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், அப்துல் ஹமீத் பின் ஜஃபர், உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ், அம்ர் பின் அபூஅம்ர் (மைஸரா), இஸ்மாயீல் பின் உமைய்யா பின் அம்ர், அய்யூப் பின் மூஸா பின் அம்ர் பின் ஸயீத், தல்ஹா பின் அபூஸயீத், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத்

வேறு பெயர்கள்: ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ, ஸயீத் அல்மக்புரீ, ஸயீத் பின் கைஸான்


ஆதாரம்: muslimscholars.info (11168) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.