بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹிஷாம் பின் அம்மார்-அத்திமிஷ்கீ (ரஹ்) – هشام بن عمار بن نصير
இறப்பு: ஹிஜ்ரி 245
தரம்: நம்பகமானவர்
விபரங்கள்
இயற்பெயர்: ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் பின் மைஸரா பின் அபான்
தந்தை பெயர்: அம்மார் பின் நுஸைர்
வம்சம்: அஸ்ஸலமீ, அழ்ழஃப்ரீ
புனைப்பெயர்: அபூ அல்-வலீத்
ஊர் பெயர்: திமிஷ்க்
பயணித்த ஊர்கள்: திமிஷ்க்
பிறப்பு: ஹிஜ்ரி 153
இறப்பு: ஹிஜ்ரி 245
கால கட்டம்: தபஉத் தாபிஈ
வாழ்க்கைக் குறிப்பு
ஹிஷாம் பின் அம்மார் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 153 இல் பிறந்து ஹிஜ்ரி 245 இல் திமிஷ்க் நகரில் காலமானார். இவர் திமிஷ்க் பள்ளிவாசலின் சொற்பொழிவாளராக இருந்தார். மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
போன்ற பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
இவரிடமிருந்து புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம், அபூ தாவூத், நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு மாஜா போன்றோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் நம்பகமானவர் ஆவார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
இஸ்மாயீல் பின் அய்யாஷ், பகிய்யது பின் வலீத், ஹாதிம் பின் இஸ்மாயீல், ஹஃப்ஸ் பின் ஸுலைமான், ஸதகா பின் காலித், ஷுஐப் பின் இஸ்ஹாக், அல்வலீத் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஈஸா பின் யூனுஸ், யஹ்யா பின் ஹம்ஸா, அம்மார் பின் நுஸைர்
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூ தாவூத், அந்நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு மாஜா, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹிஷாம் பின் அம்மார், அபூ ஸுர்ஆ அத்திமிஷ்கீ, அபூ ஹாதிம், தஹ்ஹீம், முஹம்மத் பின் அவ்ஃப், யஃகூப் அல்ஃபஸவீ, பகிய்யு பின் மக்லத், ஸாலிஹ் பின் முஹம்மத்
வேறு பெயர்கள்: ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர், அபூ அல்-வலீத்
ஆதாரம்: muslimscholars.info (30288) · Should verify
சமீப விமர்சனங்கள்