தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-323

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், “மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி…” என்று தொடங்கி, இறுதியில் “பிறகு நான் நான்காம் முறையும் இறைவனிடம் “சென்று” அல்லது திரும்பிப்போய்”, “என் இறைவா, குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை” என்று கூறுவேன்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 1

(முஸ்லிம்: 323)

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَهْتَمُّونَ بِذَلِكَ» – أَوْ يُلْهَمُونَ ذَلِكَ – بِمِثْلِ حَدِيثِ أَبِي عَوَانَةَ، وَقَالَ فِي الْحَدِيثِ: ” ثُمَّ آتِيهِ الرَّابِعَةَ – أَوْ أَعُودُ الرَّابِعَةَ – فَأَقُولُ: يَا رَبِّ، مَا بَقِيَ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ


Tamil-323
Shamila-193
JawamiulKalim-289




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.