தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-14660-காலித் பின் மஃதான்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

காலித் பின் மஃதான் – خالد بن معدان بن أبي كرب

இறப்பு: ஹி-103-108

தரம்:


இயற்பெயர்: காலித்

தந்தை பெயர்: மஃதான்

வமிசம்: அல்கலாஈ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ், இப்னு அபூகரிப்

ஊர் பெயர்: பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் ஷாம்-ஹிம்ஸ், தர்த்தூஸ்

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-103-108.

கால கட்டம்: 3.


 

 


காலித் பின் மஃதான் அவர்கள் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

الآحاد والمثاني لابن أبي عاصم (5/ 334):
2883 – حَدَّثَنَا الْحَوْطِيُّ، نا أَبُو الْمُغِيرَةِ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: «أَدْرَكْتُ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم»

நான் 70 நபித்தோழர்களை சந்தித்துள்ளேன் என்று இவர் கூறியுள்ள தகவல் சரியான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1 . இப்னு அபூஆஸிம்

2 . அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா-அல்ஹவ்தீ

3 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்

4 . ஸஃப்வான் பின் அம்ர்-அஸ்ஸக்ஸகீ

5 . காலித் பின் மஃதான்.

(நூல்கள்: அல்ஆஹாத் வல்மஸானீ-2883…)


تهذيب التهذيب (1/ 533):
وقال الإسماعيلي: بينه وبين المقدام بن معدي كرب جبير بن نفير.

இவருக்கும், மிக்தாம் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஜுபைர் பின் நுஃபைர் இருக்கிறார் என்று இஸ்மாயீலீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/533)

அதாவது இவர் மிக்தாம் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதை தான் இஸ்மாயீலீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார். ஆனால் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் காலித் பின் மஃதான் —> மிக்தாம் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸை அறிவித்துள்ளார். இஸ்மாயீலீ அவர்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர்தொடர் ஷாத் அல்லது “அல்மஸீத் ஃபீ முத்தஸிலில் அஸானீத்” என்ற வகையில் சேரும்.

(பார்க்க: புகாரி-2072)


تاريخ أبي زرعة الدمشقي (ص350):
حدثنا أبو زرعة قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ أم عبد الله بنت خَالِدٍ، وَأُمِّ الضَّحَّاكِ – مَوْلَاتِهِ – قَالَتَا: أَدْرَكَ ‌خَالِدُ ‌بْنُ ‌مَعْدَانَ سَبْعِينَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.


الآحاد والمثاني لابن أبي عاصم (5/ 334):
2883 – حَدَّثَنَا الْحَوْطِيُّ، نا أَبُو الْمُغِيرَةِ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: «أَدْرَكْتُ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم»
الآحاد والمثاني لابن أبي عاصم (5/ 334):
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، نا أَبُو مُسْهِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ، عَنْ أُمِّ عَبْدِ اللَّهِ بِنْتِ خَالِدٍ، وَأُمِّ الضَّحَّاكِ مَوْلَاتُهُ قَالَتَا: ” أَدْرَكَ خَالِدُ بْنُ مَعْدَانَ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

முதல் அறிவிப்பாளர்தொடர்:

1 . இப்னு அபூஆஸிம்

2 . அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா-அல்ஹவ்தீ

3 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்

4 . ஸஃப்வான் பின் அம்ர்-

5 . காலித் பின் மஃதான்.


இரண்டாம் அறிவிப்பாளர்தொடர்:

1 . இப்னு அபூஆஸிம்


تهذيب الكمال في أسماء الرجال (8/ 170):
وَقَال أَبُو مسهر، عَنْ إِسْمَاعِيل بْن عياش: حدثتنا عبدة بنت خالد بْن معدان، وأم الضحاك بنت راشد مولاة خالد بْن معدان أن خالد بْن معدان قال: ‌أدركت ‌سبعين ‌رجلا من أصحاب النَّبِيّ صلى الله عليه وسلم.


تهذيب التهذيب (1/ 532):
وقال أبو مسهر، عن إسماعيل بن عياش: حدثتنا عبدة بنت خالد بن معدان، وأم الضحاك بنت راشد أن خالد بن معدان قال: ‌أدركت ‌سبعين ‌رجلا من أصحاب النبي صلى الله عليه وآله وسلم.


 

 

 


الجرح والتعديل – ابن أبي حاتم (3/ 351):
1584 – خالد بن معدان الكلاعي شامي ‌لقي ‌من ‌الصحابة ‌أبا ‌أمامة , والمقدام ‌بن ‌معدي ‌كرب , وعتبة بن عبد وابن أبي عميرة , وعبد الله بن بسر, والحارث بن الحارث [الغامدي – 2], وذا مخبر, وعتبة بن ندر, وأبا الغادية , وعبد الله بن عائذ الثمالي.
روى عنه بحير بن سعد , وثور بن يزيد – سمعت أبي يقول ذلك.


تعليقة على العلل لابن أبي حاتم (ص: 157)
قال ابن عبد الهادي:
وَرِوَايَةُ بَقِيَّةَ عَنْ بَحِيرٍ صَحِيحَةٌ، سَوَاءٌ صَرَّحَ بِالْتَّحْدِيثِ أَمْ لا،


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.