மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஒருவருக்கு வளர்ப்புப் பிராணி (ஆடு) ஒன்று இருந்தது. அது செத்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் இதன் தோலை எடுத்து (பதனிட்டு)ப் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள்.
Book : 3
(முஸ்லிம்: 594)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، مُنْذُ حِينٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ مَيْمُونَةَ، أَخْبَرَتْهُ
أَنَّ دَاجِنَةً كَانَتْ لِبَعْضِ نِسَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَمَاتَتْ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَّا أَخَذْتُمْ إِهَابَهَا فَاسْتَمْتَعْتُمْ بِهِ؟»
Tamil-594
Shamila-364
JawamiulKalim-550
2 . இந்தக் கருத்தில் மைமூனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
இப்னு அப்பாஸ் (ரலி) —> மைமூனா (ரலி)
பார்க்க: ….அஹ்மத்-, முஸ்லிம்-594 , இப்னு மாஜா-3610 , அபூதாவூத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …
…
மேலும் பார்க்க: புகாரி-1492 .
சமீப விமர்சனங்கள்