தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-36

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஸஹ்து இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்கள் மரணித்த அன்று, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (அவர்களின் சகோதரர்) அப்துர்ரஹ்மான் இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்கள் வந்து, ஒளுச் செய்ய தண்ணீர் (கேட்டு) வரவழைத்தார்கள். ”அப்துர் ரஹ்மானே! ஒளுவை முழுமையாகச் செய்வீராக. (சாரியான) நனையாத குதிங்கால்களுக்கு நரகம் எனும் கேடு உண்டு”” என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் எதை தனக்குச் செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.

(இது முஸ்லிமிலும் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 36)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ

أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ قَدْ دَخَلَ عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ مَاتَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، فَدَعَا بِوَضُوءٍ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: يَا عَبْدَ الرَّحْمَنِ أَسْبِغِ الْوُضُوءَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-36.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.