நாங்கள் உமர்(ரலி) அவர்களுக்குப் பின்னால் சுபுஹுத் தொழுதோம். அது சமயம் அவர்கள் அதில் சூரா யூசுஃப் (என்ற 12 வது) அத்தியாயத்தையும், சூரா ஹஜ் (என்ற 22 வது) அத்தியாயத்தையும் நிதானமாக ஒதினார்கள் என அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்படியானால் உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு நேரம் வந்ததுமே தொழுகைக்கு நின்றிருக்க வேண்டுமே என்று கேட்டேன். ஆம்! என்று கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 219)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ يَقُولُ
صَلَّيْنَا وَرَاءَ عُمَرَ بْنِ الْخَطَّابِ الصُّبْحَ. «فَقَرَأَ فِيهَا بِسُورَةِ يُوسُفَ وَسُورَةِ الْحَجِّ»، قِرَاءَةً بَطِيئَةً، فَقُلْتُ: وَاللَّهِ، إِذًا، لَقَدْ كَانَ يَقُومُ حِينَ يَطْلُعُ الْفَجْرُ. قَالَ: أَجَلْ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-219.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்