தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-313

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இரவு மற்றும் பகலில் (உபாரித்) தொழுகை தொழுவது இரண்டிரண்டாகத் தான் ஒவ்வொரு இரண்டு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுக்கப்பட வேண்டும் என உமர் (ரலி) அவர்கள் கூறிய செய்தி தனக்குக் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

இதுவே எம்மிடத்திலும் சட்டம் எனவும் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 313)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ

«صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى، يُسَلِّمُ مِنْ كُلِّ رَكْعَتَيْنِ»

قَالَ مَالِكٌ: «وَهُوَ الْأَمْرُ عِنْدَنَا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-313.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.