தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-319

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 73

வித்ருத் தொழுகை

இரவுத் தொழுகை (தொழும் முறை) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். இரவுத் தொழுகை இரண்டிரண்டாக தொழுவதாகும். உங்களில் ஒருவர் சுப்ஹு நேரத்தை பயந்தால் ஒரு ரக்அத்தை அவர் தொழட்டும்.அவர் தொழுத ஒரு ரக்அத் அவருக்கு வித்ராகி விடும் என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என அப்துல்லா இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 319)

73- بَابُ الْأَمْرِ بِالْوِتْرِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ

أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ اللَّيْلِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ، صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى»


Tamil-265.
Shamila-319.
JawamiulKalim-




மேலும் பார்க்க: புகாரி-472 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.