தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-330

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 74

பஜ்ருத் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுகை

அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கண் தொரியாது போன் போது, ஒருமுறை தூங்கி விழித்ததும், தன் ஊழியரை அழைத்து, ”மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்”” என்று கூறினார்கள். ஊழியர் வெளியே போய் விட்டு, திரும்ப வந்து, ” மக்கள் சுப்ஹு தொழுது முடித்து விட்டனர்”” என்று கூறினார். உடனே அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எழுந்து வித்ருத் தொழுதார்கள். பின்பு சுபுஹுத் தொழுதார்கள் என ஸயீத் இப்னு ஜுபைர் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 330)

74- بَابُ الْوِتْرِ بَعْدَ الْفَجْرِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ الْبَصْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَقَدَ ثُمَّ اسْتَيْقَظَ، فَقَالَ لِخَادِمِهِ: انْظُرْ مَا صَنَعَ النَّاسُ – وَهُوَ يَوْمَئِذٍ قَدْ ذَهَبَ بَصَرُهُ – فَذَهَبَ الْخَادِمُ ثُمَّ رَجَعَ، فَقَالَ: قَدِ انْصَرَفَ النَّاسُ مِنَ الصُّبْحِ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ «فَأَوْتَرَ ثُمَّ صَلَّى الصُّبْحَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-330.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.