ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நான் இகாமத் (கூறப்படும் சப்தத்)தை கேட்டவனாக வித்ருத் தொழுது விடுவேன் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் அவர்கள், ”இகாமத் கூறும் போதும்”” என்றோ, ”சுப்ஹுத் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுவேன்”” என்றோ அப்துல்லா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றோ சந்தேகமாகக் கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 334)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ أَنَّهُ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ يَقُولُ
«إِنِّي لَأُوتِرُ وَأَنَا أَسْمَعُ الْإِقَامَةَ أَوْ بَعْدَ الْفَجْرِ» يَشُكُّ عَبْدُ الرَّحْمَنِ أَيَّ ذَلِكَ قَالَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-334.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்