ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் கனிகளை விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
Book :24
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا»
சமீப விமர்சனங்கள்