ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள், நாங்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழிப்பதற்கு தடை விதித்திருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன், அவர்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(அபூதாவூத்: 13)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:
«نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ، فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا»
Abu-Dawood-Tamil-12.
Abu-Dawood-TamilMisc-12.
Abu-Dawood-Shamila-13.
Abu-Dawood-Alamiah-12.
Abu-Dawood-JawamiulKalim-12.
சமீப விமர்சனங்கள்