தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-31

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 18

சுத்தம் செய்யும் போது வலக்கரத்தால் தொடுதல் ஆகாது.

உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, தனது வலது கையில் தனது மர்ம உறுப்பைத் தொடவேண்டாம்.  மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால் தனது வலது கையால் செய்யவேண்டாம்.  மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இதை புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அஹ்மத் இப்னு மாஜா ஆகியோர் பதிவாக்கியுள்ளனர்.)

(அபூதாவூத்: 31)

18 – بَابُ كَرَاهِيَةِ مَسِّ الذَّكَرِ بِالْيَمِينِ فِي الِاسْتِبْرَاءِ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَا: حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِذَا بَالَ أَحَدُكُمْ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَإِذَا أَتَى الْخَلَاءَ فَلَا يَتَمَسَّحْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلَا يَشْرَبْ نَفَسًا وَاحِدًا»


AbuDawood-Tamil-31.
AbuDawood-Shamila-31.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.