தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-74

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்ல வேண்டுமென உத்திரவிட்டார்கள். பின்னர் ‎நாய்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன வேண்டிக் கிடக்கிறது? என்று கூறிவிட்டு ‎வேட்டையாடும் நாய்களையும், ஆட்டு மந்தையைக் காக்கும் நாய்களையும் ‎‎(கொல்லாமல்) வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்கள். மேலும் பாத்திரத்தில் ‎நாய் வாய் வைத்து விட்டால் அதை ஏழு தடவை கழுவுங்கள்.‎

நான் அவரையே கூர்ந்து நோக்குவதை கண்ட போது என் சகோதரர் மகளே! நீ ‎வியப்படைகிறாயா? என்று கேட்டார். நான் ஆம் என்றேன். அதற்கு பூனைகள் ‎அசுத்தமானவையல்ல. அவை உங்களை சுற்றி (வந்து அண்டி வாழ்ந்து) ‎வரக்கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா (ரலி) ‎அவர்கள் சொன்னதாக கஃபுன் பின் மாலிக் (ரலி) அவர்களின் புதல்வியும் அபூகதாதா ‎‎(ரலி) அவர்கள் மகனின் மனைவியுமான கப்ஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, முஅத்தா ஆகிய நூல்களிலும் இது ‎இடம் பெற்றுள்ளது.)‎

(அபூதாவூத்: 74)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، عَنْ مُطَرِّفٍ، عَنِ ابْنِ مُغَفَّلٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، ثُمَّ قَالَ: «مَا لَهُمْ وَلَهَا»، فَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ، وَفِي كَلْبِ الْغَنَمِ وَقَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مِرَارٍ، وَالثَّامِنَةُ عَفِّرُوهُ بِالتُّرَابِ»

قَالَ أَبُو دَاوُدَ: وَهَكَذَا قَالَ ابْنُ مُغَفَّلٍ


AbuDawood-Tamil-74.
AbuDawood-Shamila-74.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.