ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாலிலும், நபீதிலும் உலூச் செய்வதை அதாஃ அவர்கள் வெறுத்தார்கள். இதை விட தயம்மும் செய்வதே என்னை பொறுத்தவரை சிறந்தது எனவும் கூறியுள்ளனர் என இப்னுஜுûஜ் அறிவிக்கிறார்.
(அபூதாவூத்: 86)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ
أَنَّهُ كَرِهَ الْوُضُوءَ بِاللَّبَنِ وَالنَّبِيذِ، وَقَالَ: «إِنَّ التَّيَمُّمَ أَعْجَبُ إِلَيَّ مِنْهُ»
AbuDawood-Tamil-86.
AbuDawood-Shamila-86.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்