தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-143

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் நாங்கள் சென்று அமர்ந்திருக்க மாட்டோம். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வேகமாக அடியெடுத்து வைத்து இருபக்கமாகவும் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்து விட்டார்கள் என்றும், கஸீரா என்ற உணவு தயாரிக்கப்பட்டது என்ற இடத்தில் அஸீதா என்ற உணவு தயாரிக் கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

(குறிப்பு : இறைச்சி, மாவு, தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் உணவு கஸீரா எனப்படும். இறைச்சி இல்லாமல் மாவு, தண்ணீரால் தயாரிக்கப்படும் உணவு கஸீதா எனப்படும்.)

(அபூதாவூத்: 143)

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبْرَةَ، عَنْ أَبِيهِ وَافِدِ بَنِي الْمُنْتَفِقِ، أَنَّهُ أَتَى عَائِشَةَ فَذَكَرَ مَعْنَاهُ، قَالَ

فَلَمْ يَنْشَبْ أَنْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَقَلَّعُ يَتَكَفَّأُ، وَقَالَ: عَصِيدَةٌ، مَكَانَ خَزِيرَةٍ.


AbuDawood-Tamil-143.
AbuDawood-Shamila-143.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.