தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-192

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு செயல் முறைகளில் இறுதியானது, சமைக்கப் பட்ட பொருட்களை சாப்பிடுவதால் உலூச் செய்யாமல் இருப்பது தான். 

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இது முந்தைய ஹதீஸின் சுருக்கமே என்று அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

(அபூதாவூத்: 192)

حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ أَبُو عِمْرَانَ الرَّمْلِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ

«كَانَ آخِرَ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ»

قَالَ أَبُو دَاوُدَ: هَذَا اخْتِصَارٌ مِنَ الْحَدِيثِ الْأَوَّلِ


AbuDawood-Tamil-192.
AbuDawood-Shamila-192.
AbuDawood-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …அபூதாவூத்-192 , நஸாயீ-185 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.