தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-195

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூசுப்யான் பின் சயீத் பின் அல்முகீரா என்பார் உம்மு ஹபீபா (ரலி)யிடம் சென்றார். அவரை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் பருகிவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய்க் கொப்பளித்தார். அப்போது, எனது சகோதரியின் மகனே! நீ உலூச் செய்ய வேண்டாமா? நபி (ஸல்) அவர்கள் நெருப்பில் சமைத்த பொருளை உண்பதினால் உலூச் செய்யுங்கள் என்று சொன்னார்கள் என்று உம்மு ஹபீபா (ரலி) கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூஸலமா (ரலி).

(அபூதாவூத்: 195)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ يَحْيَى يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ سَعِيدِ بْنِ الْمُغِيرَةِ، حَدَّثَهُ

أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ فَسَقَتْهُ قَدَحًا مِنْ سَوِيقٍ، فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، فَقَالَتْ: يَا ابْنَ أُخْتِي أَلَا تَوَضَّأُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ» أَوْ قَالَ: «مِمَّا مَسَّتِ النَّارُ»

قَالَ أَبُو دَاوُدَ: فِي حَدِيثِ الزُّهْرِيِّ يَا ابْنَ أَخِي


AbuDawood-Tamil-195.
AbuDawood-Shamila-195.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.