தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-212

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எனது மனைவி மாதவிடாய் ஆனவளாக இருக்கும் போது அவளிடம் எனக்கு அனுமதியானது என்ன? என்று ஹிஸாம் பின் ஹகீம் அவர்களின் சிறிய தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இடுப்புக்கு மேற்பகுதி உனக்கு அனுமதியாகும் என்று பதிலளித்தார்கள் என்று அறிவித்து இதன் அறிவிப்பாளர் மாதவிடாய் பெண்ணுடன் கலந்து உண்ணுவதை கூறி இந்த ஹதீஸை தொடர்கிறார். 

அறிவிப்பவர் : தனது சிறிய தந்தை வாயிலாக ஹிஸாம் பின் ஹகீம்.

(அபூதாவூத்: 212)

حَدَّثَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارٍ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْحَارِثِ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ، عَنْ عَمِّهِ

أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَحِلُّ لِي مِنَ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ قَالَ: «لَكَ مَا فَوْقَ الْإِزَارِ»، وَذَكَرَ مُؤَاكَلَةَ الْحَائِضِ أَيْضًا، وَسَاقَ الْحَدِيثَ


AbuDawood-Tamil-212.
AbuDawood-Shamila-212.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.