தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-215

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டுமென்று அவர்கள் அளித்த தீர்ப்புகள் யாவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய துவக்க காலத்தில் வழங்கிய அனுமதியே. பின்னர் அவர்கள் குளிக்கும் படி கட்டளையிட்டனர். 

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி).

(அபூதாவூத்: 215)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْبَزَّازُ الرَّازِيُّ، حَدَّثَنَا مُبَشِّرٌ الْحَلَبِيُّ، عَنْ مُحَمَّدٍ أَبِي غَسَّانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ

«أَنَّ الْفُتْيَا الَّتِي كَانُوا يَفْتُونَ، أَنَّ الْمَاءَ مِنَ المَاءِ، كَانَتْ رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ فِي بَدْءِ الْإِسْلَامِ، ثُمَّ أَمَرَ بِالِاغْتِسَالِ بَعْدُ»


AbuDawood-Tamil-215.
AbuDawood-Shamila-215.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.