தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-224

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 89

குளிப்புக் கடமையானவர் உண்ண உறங்க நாடும் போது உளூச் செய்து கொள்வது.

224. நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாகி உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் உலூச் செய்வார்கள்.

அறிவிப்பவர் : (ரலி).

அன்னை ஆயிஷா (ரலி)

عائشة بنت أبي بكر

இறப்பு: ஹிஜ்ரி 57, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஆயிஷா பின்த் அபீ பக்ர்

தந்தை பெயர்: அபூ பக்ர் அஸ்ஸித்தீக்

வம்சம்: அத்தைமீ, அல்குரஷீ

புனைப்பெயர்: உம்மு அப்துல்லாஹ், உம்முல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 9, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 57, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ பக்ர் அஸ்ஸித்தீக் ரலி அவர்களின் மகளும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அன்பு மனைவியுமாவார். இவர் ஹிஜ்ரிக்கு முன் 9 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிந்தைய ஐம்பது ஆண்டுகளில், இஸ்லாத்தின் சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களைப் பாதுகாத்து அறிவித்தார்.

வரலாற்றில் மிகவும் கற்றறிந்த பெண் முஸ்லிம் சட்ட வல்லுநராகக் கருதப்பட்டார். ஹிஜ்ரி 57 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்து பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூ பக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ், ஃபாத்திமா பின்த் முஹம்மத், ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ, ஜுதாமது பின்த் வஹ்ப் அல்அஸதிய்யா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்மா பின்த் அபீ பக்ர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அபூ மூஸா அல்அஷ்அரீ, அம்ர் பின் அல்ஆஸ், காஸிம் பின் முஹம்மத், உர்வா பின் அஸ்ஸுபைர், ஸயீத் பின் அல்முஸய்யிப், முஜாஹித் பின் ஜப்ர், அல்கமா பின் கைஸ்

வேறு பெயர்கள்: ஆயிஷா, ஆயிஷா பின்த் அபீ பக்ர், உம்மு அப்துல்லாஹ், அல்ஹுமைரா


ஆதாரம்: muslimscholars.info (53) · Should verify


89- بَابُ مَنْ قَالَ: يَتَوَضَّأُ الْجُنُبُ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ، تَوَضَّأَ» تَعْنِي وَهُوَ جُنُبٌ


AbuDawood-Tamil-224.
AbuDawood-Shamila-224.
AbuDawood-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.