தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-294

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 112

இரு தொழுகைக்காகவும் குளித்துக் கொண்டு இரு தொழுகைகளையும் சேர்த்து தொழுவது பற்றிய அறிவிப்புகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அஸர் தொழுகையை முற்படுத்தி லுஹர் தொழுகையை பிற்படுத்தி இரண்டுக்கும் சேர்த்து ஒரு தடவை குளிக்க வேண்டும் எனவும் மக்ரிபை பிற்படுத்தி இஷாவை முற்படுத்தி அவ்விரண்டிற்கும் சேர்த்து ஒரு தடவை குளிக்க வேண்டும் எனவும் அந்த பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டது என ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என தன் தந்தை வாயிலாக அப்துற்றஹ்மான் அறிவித்தார். நான் அப்துற்றஹ்மானிடம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தான்.

(அபூதாவூத்: 294)

بَابُ مَنْ قَالَ تَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ وَتَغْتَسِلُ لَهُمَا غُسْلًا

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«اسْتُحِيضَتِ امْرَأَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُمِرَتْ أَنْ تُعَجِّلَ الْعَصْرَ وَتُؤَخِّرَ الظُّهْرَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا، وَأَنْ تُؤُخِّرَ الْمَغْرِبَ وَتُعَجِّلَ الْعِشَاءَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا، وَتَغْتَسِلَ لِصَلَاةِ الصُّبْحِ غُسْلًا». فَقُلْتُ لِعَبْدِ الرَّحْمَنِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَا أُحَدِّثُكَ إِلَّا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ


AbuDawood-Tamil-294.
AbuDawood-Shamila-294.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.