ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாத்திமா பின்த் அபீஷுபைஷ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர் அவர்களது நிகழ்ச்சியை தெரிவிக்கின்றார். பிறகு நீ குளித்துக் கொள். பிறகு, நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து தொழுது கொள் என்று கூறியதாகவும்அறிவிக்கின்றார்.
அறிவிப்பவர் : அன்னைஆயிஷா (ரலி).
(அபூதாவூத்: 298)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ خَبَرَهَا وَقَالَ «ثُمَّ اغْتَسِلِي، ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ وَصَلِّي»
AbuDawood-Tamil-298.
AbuDawood-Shamila-298.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்