தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-305

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 118

உளூவை நீக்கும் காரியம்.

உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக ஆன போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தனது (வழமையான) மாதவிடாய்களில் (தொழுகையை விட்டு) காத்திருந்து பிறகு குளித்து தொழுமாறும் அதன் பிறகு எதையும் கண்டால் உலூச் செய்து தொழுவாராக என்றும் கட்டளையிட்டார்.

அறிவிப்பவர் : இக்ரிமா

(குறிப்பு : இந்த ஹதீஸ் முர்ஸலானது என்று முந்திரி குறிப்பி டுகின்றார். ஏனெனில் இக்ரிமா நபித் தோழர் அல்ல.)

(அபூதாவூத்: 305)

حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ عِكْرِمَةِ

أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ «فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَنْتَظِرَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ وَتُصَلِّي، فَإِنْ رَأَتْ شَيْئًا مِنْ ذَلِكَ، تَوَضَّأَتْ وَصَلَّتْ»


AbuDawood-Tamil-305.
AbuDawood-Shamila-305.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.