தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-311

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 121

பேர்கால ரத்தம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பேர்கால தொடக்குள்ள பெண்கள் பேர்கால ரத்தத்திற்கு பிறகு நாற்பது பகல்கள் அல்லது நாற்பது இரவுகள் (தொழாமல், நோன்பு நோற் காமல்) இருப்பார்கள். மேலும் நாங்கள் எங்களுடைய முகங்களில் (ஏற்படுகின்ற பருவை போக்குவதற்காக) வரிஸ் என்ற செடியின் சாயத்தைப் பூசிக் கொள்வோம். 

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 311)

121- بَابُ مَا جَاءَ فِي وَقْتِ النُّفَسَاءِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ أَبِي سَهْلٍ، عَنْ مُسَّةَ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ

«كَانَتِ النُّفَسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقْعُدُ بَعْدَ نِفَاسِهَا أَرْبَعِينَ يَوْمًا – أَوْ أَرْبَعِينَ لَيْلَةً – وَكُنَّا نَطْلِي عَلَى وُجُوهِنَا الْوَرْسَ – تَعْنِي – مِنَ الكَلَفِ»


AbuDawood-Tamil-311.
AbuDawood-Shamila-311.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.