தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-342

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

வயது வந்த ஒவ்வொருவரும் ஜும்ஆவிற்கு செல்வது கடைமையாகும். ஜும்ஆவிற்கு செல்லும் ஒவ்வொருவரின் மீதும் குளிப்பு கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹப்ஸா (ரலி) 

ஜும்ஆவின் பஜ்ர் நேரம் உதயமான பிறகு ஒருவர் குளித்து விட்டால் அது ஜும்ஆ குளிப்பிற்கு போதுமானதே! அவரது குளிப்பு கடமையான குளிப்பாக இருந்தாலும் சரியே! என்று இமாம் அபூதாவூத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

(அபூதாவூத்: 342)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدٍ الرَّمْلِيُّ، أَخْبَرَنَا الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ بُكَيْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«عَلَى كُلِّ مُحْتَلِمٍ رَوَاحٌ إِلَى الْجُمُعَةِ، وَعَلَى كُلِّ مَنْ رَاحَ إِلَى الْجُمُعَةِ الْغُسْلُ»

قَالَ أَبُو دَاوُدَ: «إِذَا اغتسل الرَّجُلُ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ أَجْزَأَهُ مِنْ غُسْلِ الْجُمُعَةِ، وَإِنْ أَجْنَبَ»


AbuDawood-Tamil-342.
AbuDawood-Shamila-342.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.