தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-402

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

வெப்பம் கடுமையாகி விட்டால் வெப்பம் தணிகின்ற வரையில் தொழுகையை பிற்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஏனெனில், கடுமையான வெப்பம் நரகத்தின் நெருப்பாகும் என்று இப்னு வஹப் என்பாரின் அறிவிப்பில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 402)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ الْهَمْدَانِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، أَنَّ اللَّيْثَ حَدَّثَهُمْ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ» قَالَ: ابْنُ مَوْهَبٍ: «بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


AbuDawood-Tamil-402.
AbuDawood-Shamila-402.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.