ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 163
பள்ளியில் அமர்ந்திருப்பதின் சிறப்பு.
ஹதஸ் ஆகாமல் அல்லது இருந்த இடத்திலிருந்து எழாமல் தான் தொழுத இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை உங்களில் ஒருவர் மீது மலக்குகள் துஆ செய்து கொண்டே இருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 469)163- بَابٌ فِيفَضْلِ الْقُعُودِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، أَوْ يَقُمْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ
AbuDawood-Tamil-469.
AbuDawood-Shamila-469.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்