தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-487

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

சஃத் பின் பக்ர் கிளையார் லமாம் பின் சஃலபாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பள்ளியின் வாசலில் தனது ஒட்டகையை படுக்க வைத்து பிறகு அதை கட்டி போட்டார். பிறகு பள்ளிக்குள் சென்றார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார் என மேலுள்ள ஹதீஸை போன்று இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார். உங்களில் அப்துல் முத்தலிபின் பேரன் யார்? என்று வந்தவர் கேட்டதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தான் அப்துல் முத்தலிபின் பேரன் என்று பதில் சொன்னார்கள் என்று இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 487)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا سَلَمَةُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ نُوَيْفِعٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

بَعَثَ بَنُو سَعْدِ بْنِ بَكْرٍ ضِمَامَ بْنَ ثَعْلَبَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدِمَ عَلَيْهِ فَأَنَاخَ بَعِيرَهُ عَلَى بَابِ الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ، فَذَكَرَ نَحْوَهُ، قَالَ: فَقَالَ: أَيُّكُمْ ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ»، قَالَ: يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ وَسَاقَ الْحَدِيثَ


AbuDawood-Tamil-487.
AbuDawood-Shamila-487.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.