தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-502

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனக்கு அதானை 19 சொற்றொடர்கள் கொண்டதாகவும், இகாமத்தை 17 சொற்றொடர்களை கொண்டதாகவும் கற்றுத் தந்தார்கள் என அபூமஷ்தூரா (ரலி) அறிவிக்கின்றார். அதன் விபரம் வருமாறு :

1. அல்லாஹு அக்பர் 2. அல்லாஹு அக்பர் 3 அல்லாஹு அக்பர் 4. அல்லாஹு அக்பர் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 8. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 9. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 10. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 11. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 12. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 13. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 14. ஹய்ய அலஸ் ஸலாஹ் 15. ஹய்ய அலல் ஃபலாஹ் 16. ஹய்ய அலல் ஃபலாஹ் 17. அல்லாஹு அக்பர் 18. அல்லாஹு அக்பர் 19. லாயிலாஹ இல்லல்லாஹு

இகாமத்தின் விபரம் வருமாறு :

1. அல்லாஹு அக்பர் 2. அல்லாஹு அக்பர் 3. அல்லாஹு அக்பர் 4. அல்லாஹு அக்பர் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 8. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 9. ஹய்ய அலஸ்ஸலாஹ் 10. ஹய்ய அலஸ்ஸலாஹ் 11. ஹய்ய அலல் ஃபலாஹ் 12. ஹய்ய அலல் ஃபலாஹ் 13. கத்காமத்திஸ் ஸலாஹ் 13. கத் காமத்திஸ் ஸலாஹ் 14. கத் காமத்திஸ் ஸலாஹ் 15. அல்லாஹு அக்பர் 16. அல்லாஹு அக்பர் 17. லாயிலாஹ இல்லல்லாஹு

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா – அபூமஷ்தூரா ஹதீஸ் தொடர்பாக தனது ஏட்டில் பதித்து வைத்திருக்கின்றார்.

(அபூதாவூத்: 502)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَفَّانُ، وَسَعِيدُ بْنُ عَامِرٍ، وَحَجَّاجٌ، وَالْمَعْنَى وَاحِدٌ، قَالُوا: حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَامِرٌ الْأَحْوَلُ، حَدَّثَنِي مَكْحُولٌ، أَنَّ ابْنَ مُحَيْرِيزٍ، حَدَّثَهُ أَنَّ أَبَا مَحْذُورَةَ حَدَّثَهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الْأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً، وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً: الْأَذَانُ: ” اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَالْإِقَامَةُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ “، كَذَا فِي كِتَابِهِ فِي حَدِيثِ أَبِي مَحْذُورَةَ


AbuDawood-Tamil-502.
AbuDawood-Shamila-502.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.