தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-556

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 192

தொழுகைக்கு நடந்து செல்வதின் சிறப்பு.

பள்ளிக்கு மிகமிக தூரத்தில் இருப்பவர் மகத்தான கூலி பெறுபவராவார் என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 556)

192- بَابُ مَا جَاءَ فِيفَضْلِ الْمَشْيِ إِلَى الصَّلَاةِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«الْأَبْعَدُ فَالْأَبْعَدُ مِنَ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا»


AbuDawood-Tamil-556.
AbuDawood-Shamila-556.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.