பாடம் : 197
பெண்கள் பள்ளிக்கு வருவதை கண்டிக்கும் பாடம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இன்று பள்ளிக்கு வரும்) பெண்கள் பெண்கள் செய்யும் செயலை கண்டித்தால் பனூஇஸ்ராயிலின் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இவர்களையும் பள்ளிக்கு வராமல் தடுத்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என அம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் அறிவிக்கின்றார்.
பனு இஸ்ராயீலின் பெண்கள் பள்ளிக்கு வராமல் தடுக்கப்பட்டனரா? என்று அம்ராவிடம் கேட்டதற்கு அவர் ஆம் என்ற சொன்னதாக யஹ்யா பின் சயீத் தெரிவிக்கின்றார்.
இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 569)197- بَابُ التَّشْدِيدِ فِي ذَلِكَ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ
«لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَهُ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ»، قَالَ يَحْيَى: فَقُلْتُ لِعَمْرَةَ: أَمُنِعَهُ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ؟ قَالَتْ: نَعَمْ
AbuDawood-Tamil-569.
AbuDawood-Shamila-569.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்