தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-578

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(என்னைப் போல்) எங்களில் ஒருவர் தனது வீட்டில் தொழுகையை தொழுது விட்டு பள்ளிக்கு வந்ததும் இகாமத் சொல்லப்படுகின்றது. அப்போது நானும், அவர்களுடன் சேர்ந்து தொழுகின்றேன். ஆனால் இது என்னுடைய உள்ளத்தில் ஒரு விதமான சந்தேகம் தோற்றுவிக்கின்றது என (இப்படி ஒரு சந்தேகத்தை) பனுஅஸத் பின் குஸாமாவைச் சார்ந்த ஒருவர் அபூஅய்யூப் அல்அன்சாரியிடம் கேட்டபோது நாங்கள் இதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி (ஸஸ்) அவர்கள் இது அவருக்கு கூட்டாக கிடைக்கும் பங்காகும் என்று சொன்னார்கள். 

(இவர் யாரென தெரியாதவராவார் என ஹாபிழ் முன்திரி தெரிவிக்கின்றார்கள்)

(அபூதாவூத்: 578)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ: قَرَأْتُ عَلَى ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَفِيفَ بْنَ عَمْرِو بْنِ الْمُسَيِّبِ، يَقُولُ: حَدَّثَنِي رَجُلٌ، مِنْ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ

أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، فَقَالَ: يُصَلِّي أَحَدُنَا فِي مَنْزِلِهِ الصَّلَاةَ، ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ وَتُقَامُ الصَّلَاةُ فَأُصَلِّي مَعَهُمْ فَأَجِدُ فِي نَفْسِي مِنْ ذَلِكَ شَيْئًا، فَقَالَ أَبُو أَيُّوبَ: سَأَلْنَا عَنْ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ذَلِكَ لَهُ سَهْمُ جَمْعٍ»


AbuDawood-Tamil-578.
AbuDawood-Shamila-578.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.