1519 . ஃபாத்திமாவே ஹசன் தலையை மழித்து அந்த முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக. என்று கூறினார்கள்…
(திர்மிதி: 1519)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى القُطَعِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الحُسَيْنِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ
عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الحَسَنِ بِشَاةٍ، وَقَالَ: «يَا فَاطِمَةُ، احْلِقِي رَأْسَهُ، وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً»، قَالَ: فَوَزَنَتْهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَإِسْنَادُهُ لَيْسَ بِمُتَّصِلٍ وَأَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الحُسَيْنِ لَمْ يُدْرِكْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1439.
Tirmidhi-Shamila-1519.
Tirmidhi-Alamiah-1439.
Tirmidhi-JawamiulKalim-1437.
[حكم الألباني] : حسن
إسناد ضعيف لأن به موضع انقطاع بين محمد الباقر وعلي بن أبي طالب الهاشمي ، وباقي رجاله ثقات عدا ابن إسحاق القرشي وهو صدوق مدلس (جوامع الكلم)
- இது அறிவிப்பாளர்தொடர்பு அறுந்த செய்தியாகும்…
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-1519 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-24234 , ஹாகிம்-4828 , 7589 , குப்ரா பைஹகீ-19298 ,
இன்றுவரை மக்கள் இதை செய்கிறார்கள் அகீகாவின் போது தலை முடியை இறுக்கி அதற்கு நிகராக வெள்ளியின் மதிப்புக்கு பணம் ஏழைகளுக்கு விநியோகம் செய்கிறார்கள் அது எப்படி
அஸ்ஸலாமு அலைக்கும்.
மார்க்கத்தில் தெளிவாக தடை உள்ள இணைவைப்புக் காரியங்களையே செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது பலவீனமான ஹதீஸ்களை செயல்படுத்துவது இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.