7245….யார் மஃக்ரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பாளர் : அம்மார் (ரலி)
(almujam-alawsat-7245: 7245)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثَنَا صَالِحُ بْنُ قَطَنٍ الْبُخَارِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَمَّارِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي قَالَ:
رَأَيْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ، صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ، فَقُلْتُ: يَا أَبَهْ، مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: رَأَيْتُ حَبِيبِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ، وَقَالَ: «مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ عَمَّارٍ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ: صَالِحُ بْنُ قَطَنٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7245.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7436.
إسناد ضعيف فيه صالح بن قطن وهو مجهول ، ومحمد بن عمار العنسي وهو مجهول ، وعمار بن محمد العنسي وهو مجهول (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19580-ஸாலிஹ் பின் கதன், ராவீ-41699-முஹம்மத் பின் அம்மார், ராவீ-31017-அம்மார் பின் முஹம்மத் போன்றோர் யாரென அறியப்படாதவர்கள். எனவே இது பலவீனமான செய்தியாகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-435 .
சமீப விமர்சனங்கள்